சத்துணவு திட்டத்துறையில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை செய்யுங்க
சத்துணவு திட்டத்துறையில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை செய்யுங்க TN Nutrition Department Job: சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் (Counsellor ) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம். வயது விவரங்கள் நீங்கள் இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க...