தேர்வு இல்லாத கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விரைவா விண்ணப்பிங்க
தேர்வு இல்லாத கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விரைவா விண்ணப்பிங்க Assistant Data Entry Operator Job: ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம். வயது விவரங்கள் நீங்கள் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள 01 உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது வயது வரம்பானது குறைந்த பட்சம் 18...