Tamil Nadu Urban Local Body Election Results 2022
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 -ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரிய வரும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை tnsec.tn.nic.in என்ற அரசு இணைய தளம் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். Company Name: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் Employment Type: Tamil Nadu Urban Local Body Election Results 2022 Job Location: Tamil Nadu Result Status: Available Steps to check Tamil Nadu Election Results 2022 கீழே கொடுக்கப்பட்டுள்ள www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண...