illamthedikalvi.tnschools.gov.in
இல்லம் தேடி கல்வி திட்டம் 2022 முழு விவரம்: கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைடெவளி / இழப்புகளை குறைத்திடும் வகையில் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. “இல்லம் தேடி கல்வி” திட்டமானது, மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ், ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். Illam Thedi Kalvi Thittam Full Details Here With PDF 2022 இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொலை நோக்கு: கொரோனா பெருந்தொற்று பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற...