TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்கள் 2022 – தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி!
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்கள் 2022 – தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த இருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான 2022ம் வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி, வரும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. குரூப் 4 தேர்வு தமிழக அரசுத்துறையை சேர்ந்த ஒவ்வொரு பதவிகளுக்குமான ஆட்சேர்ப்பு செயல்முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான அனைத்து பதவிகளுக்கும் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது வரை நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டில் திட்டமிட்டபடி...