Assistant Commandant, Inspector NDRF இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2021 – 1978 காலிப்பணியிடங்கள்
NDRF இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2021 – 1978 காலிப்பணியிடங்கள் Assistant Commandant, Inspector பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 1978 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் NDRF பணியின் பெயர் Assistant Commandant, Inspector & Others பணியிடங்கள் 1978 விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021 விண்ணப்பிக்கும் முறை Application Form மத்திய அரசு காலிப்பணியிடங்கள்: தேசிய பேரிடர் மீட்பு படையில் Assistant Commandant, Inspector மற்றும் பல்வேறு பணிகளுக்கு என 1978 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக...