TNMRB தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2021 – 119 காலிப்பணியிடங்கள்!!
TNMRB தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2021 – 119 காலிப்பணியிடங்கள்!! தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து தற்போது ஒரு குறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் குறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் TNMRB பணியின் பெயர் Food Safety Officer பணியிடங்கள் 119 விண்ணப்ப தேதி 30.09.2021 – 21.10.2021 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 : தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக Food Safety Officer பதவிக்கு...