SSC 3261 காலிப்பணியிடங்கள் – Phase 9 கல்வி தகுதி, வயது வரம்பு, முழு விவரங்களுடன் ..!
SSC 3261 காலிப்பணியிடங்கள் – Phase 9 கல்வி தகுதி, வயது வரம்பு, முழு விவரங்களுடன் ..! மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனதுSSC 3261 காலிப்பணியிடங்கள் – Phase 9 கல்வி தகுதி, வயது வரம்பு, முழு விவரங்களுடன் ..! தற்போது phase 9 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு, மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3261 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் SSC தேர்வின் பெயர் Selection Post Phase 9...