தமிழகத்தில் நாளை (ஜூன்.27) மின்தடை – ஏரியா லிஸ்ட் வந்துருச்சு… உடனே பாருங்க!
தமிழகத்தில் நாளை (ஜூன்.27) மின்தடை – ஏரியா லிஸ்ட் வந்துருச்சு… உடனே பாருங்க! தமிழகத்தில் நாளை (ஜூன்.27) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சில இடங்களில் மின்தடை செய்யபடவுள்ளது. அதன் காரணமாக முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அப்பகுதிகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம். மின்தடை: வேடசந்தூர்: எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி அணைக்கட்டு: ஆனைகட், ஊசூரி, பூஞ்சோலை, வரதலம்புட், வளந்தரம் வேலூர்: தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் தெற்கு அவிநாசிபுரம்: கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம்,.கொடுவாய் புதுக்கோட்டை: வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி, கொத்சவம்பாளையம்,...