tnslram-notification-2022-last-date
MS Office தெரிந்தவர்களுக்கு தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க ! வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பதார்கள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2022 நிறுவனம் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் 21 விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022 விண்ணப்பிக்கும் முறை Offline தமிழக ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்: வட்டார இயக்க மேலாண்மை...