கலெக்டர் ஆபிஸில் தேர்வு இல்லாத பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! நல்ல சம்பளம்; அப்ளை செய்ய – Collector Office No Exam Job Recruitment 2024

கலெக்டர் ஆபிஸில் தேர்வு இல்லாத பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! நல்ல சம்பளம்; அப்ளை செய்ய – Collector Office No Exam Job Recruitment 2024

Collector Office No Exam Job Recruitment 2024

கலெக்டர் ஆபீஸ் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Collector Office No Exam Job Recruitment 2024
Collector Office No Exam Job Recruitment 2024

இந்த சுகாதாரத் துறை பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

 

யுனானி மருத்துவ அலுவலர்

மாவட்ட சுகாதாரத் துறை யுனானி மருத்துவ அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : BUMS படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 34000.

சித்த மருத்துவ அலுவலர்

மாவட்ட சுகாதாரத் துறை சித்த மருத்துவ அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 6. கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 34000 – 40000.

சித்தா பிரிவு மருந்தாளுநர்

மாவட்ட சுகாதாரத் துறை சித்தா பிரிவு மருந்தாளுநர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : D.Pharm /Integrated Pharmacist படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 750 (தினசரி).

பல்நோக்கு பணியாளர்

மாவட்ட சுகாதாரத் துறை பல்நோக்கு பணியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 12. கல்வித் தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.சம்பளம்: ரூபாய் 300 (தினசரி).

மாவட்ட திட்ட மேலாளர்

மாவட்ட சுகாதாரத் துறை மாவட்ட திட்ட மேலாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : BAMS படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 40000. 

தரவு உதவியாளர்

மாவட்ட சுகாதாரத் துறை தரவு உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : Graduation in Computer Application/ IT/ Business Administration/ B.Tech (CS or IT)/ BCA/ BBA/ B.Sc (IT) படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 15000.

சிகிச்சை உதவியாளர்

மாவட்ட சுகாதாரத் துறை சிகிச்சை உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 5. கல்வித் தகுதி : Diploma in Nursing Therapist படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 15000.

நகர்ப்புற சுகாதார மேலாளர்

மாவட்ட சுகாதாரத் துறை நகர்ப்புற சுகாதார மேலாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : B.Sc/ M.Sc Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 25000.

செவிலியர்

மாவட்ட சுகாதாரத் துறை செவிலியர் காலியிடங்களின் எண்ணிக்கை : 7. கல்வித் தகுதி : DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 18000.

ஆய்வக நுட்புநர்:

மாவட்ட சுகாதாரத் துறை ஆய்வக நுட்புநர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1. கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DMLT படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 13000.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் மாவட்ட சுகாதாரத் துறை பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த மாவட்ட சுகாதாரத் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/03/2024031511.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.04.2024.

முகவரி:

நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626001.

இந்த மாவட்ட சுகாதாரத் துறை அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Collector Office No Exam Job Recruitment 2024
Collector Office No Exam Job Recruitment 2024

Notification Link:

Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *