employment renewal 2014 to 2019

 

Employment renewal 2014 to 2019

 

இந்த பதிவில் 2014, 2015, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 -ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க(Renew) தவறியவர்களுக்கு, இப்போது புதுப்பித்து கொள்ள அரசு ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. இதர்க்காக அரசு ஒரு அரசாணையும் வெளியிட்டு உள்ளது.(அரசாணை (டி) எண் : 548, நாள் : 02/12/2021)

அந்த அரசாணையில், 2014, 2015, மற்றும்2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க(Renew) தவறியவர்களுக்கு 48 லட்சம்பேருக்கு எப்போது வெளியீடப்பட்டுள்ள அரசாணை படி வேலைவாய்ப்பு பதிவினை புதுபித்துகொள்ளவும். 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க(Renew) செய்ய தவறியவர்களுக்கு, இந்த ஆண்டு 28/05/2021-னில் சிறப்பு சலுகையை பயம்படுத்தி புதுப்பித்து கொள்ள அரசு ஒரு வாய்ப்பு அளித்திருந்தது அதில் புதுப்பிக்க தவறியவர்களும் இப்போது இந்த வாய்பினை பயன்படுத்தி புதுபித்து கொள்ள வாய்ப்பளிக்க பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளாக(2014-2019) வேலைவாய்ப்பு பதிவை புதிப்பிக்க தவறியவர்கள் மீண்டும் அளிக்கப்பட்டுள்ள இந்த அறிய வாய்ப்பினை யாரும் தவறவிடாமல், பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

புதுபிக்கும் வழிமுறைகள் :

employment renewal 2014 to 2019

employment renewal 2014 to 2019

https://tnvelaivaaippu.gov.in/Empower/ or https://employmentexchange.tn.gov.in/Empower/ என்ற இந்த இணையதளைத்தை உங்கள் கணினி அல்லது Mobile-லில் Open செய்யவும். இப்போது இந்த இணையதளத்து முகப்பு பக்கம்(Home Page) வரும்.

employment renewal 2014 to 2019

employment renewal 2014 to 2019

இப்போது அதன் முகப்பு பக்கத்தில்(Home Page) Login செய்வதற்க்கான Option இருக்கும் அதில் User ID என்ற இடத்தில் உங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு செய்த அந்த பதிவு எண்ணை(Employement Registeration Number) Enter செய்யவும். (நீங்களே தனியாக பதிவு செய்திருந்தால் அல்லது வெளியில் Bowersing Center –கள் மூலம் பதிவு செய்திருந்தால் உங்களுக்கு ஒரு User ID அளித்து இருப்பார்கள். நீங்கள் அதனை இந்த Website-டில் User ID என்ற இடத்தில் பதிவு செய்யவும்).

அடுத்தது Password என்று இருக்கும் அந்த இடத்தில் உங்கள் பிறந்த தேதியை (/) என்ற குறியீட்டுடன் Enter செய்யவும். (Ex : 06/07/1996) (நீங்களே தனியாக பதிவு செய்திருந்தால் அல்லது வெளியில் Bowersing Center –கள் மூலம் பதிவு செய்திருந்தால் உங்களுக்கு ஒரு Password அளித்து இருப்பார்கள். நீங்கள் அதனை இந்த Website-டில் Password என்ற இடத்தில் பதிவு செய்யவும்).

உங்கள் User ID மற்றும் Password Enter செய்த பிறகு வலது புறம் நோக்கி இருக்கும் Login Arow-வை கிளிக் செய்யவும்.

employment renewal 2014 to 2019

employment renewal 2014 to 2019

இப்போது உங்கள் Dashboard வரும் , அதில் உங்கள் விவரங்கள் சரியாக வந்தால் உங்கள், பதிவு சரியாக உள்ளது என்று அர்த்தம். விவரங்கள் எதுவும் இல்லாமல் உங்கள் பெயர், பிறந்த தேதி மட்டும் வந்தால் புதுப்பிக்க வேண்டும் என்று அர்த்தம்.

உங்கள்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு விவரங்களை புதுபிக்க உங்கள் Dashboard-டில் வரும் Update Profile என்ற தேர்வை தேர்வு செய்யவும். இப்போது கீழே Renewal தேர்வு வரும் அதை தேர்வு செய்யவும். அதில் Candidate Renewal என்பதை தேர்வு செய்யவும்.

இப்போது ஒரு Popup Massage வரும்  அதில் “Your Registration is Lapsed. You Are Eligible For Renewal Under Special G.O. Concession” என்று வரும் அதற்க்கு OK என்பதை கிளிக் செய்யவும்.

இதுவே உங்கள் Next Renewal Due Month 2020-ஆம் ஆண்டாக இருந்தால் அப்போது உங்களுக்கு ஒரு Popup Massage வரும்  அதில் “Your Registration is Lapsed. You Are Eligible For Renewal Under 18 Months Concession” என்று வரும் அதற்க்கு OK என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது Renewal Details என்ற பகுதியில் உங்கள் விவரங்கள் வரும். அதன் கீழே Renew என்ற தேர்வு இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு. உங்களுக்கு ஒரு Popup Massage வரும்  அதில் “Dear (Your Name), Your Registration number has been Renewed. Your next renewal date is (Month/Year)” என்று வரும் அதற்க்கு OK என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் Dashbord வரும் ஒருமுறை Logout செய்து திரும்பவும் Login செய்யவும் இப்போது உங்கள் விவரங்கள் வரும். இன்னும் சில தேர்வுகள் வரும். அதில் Print ID Card என்பதை தேர்வு செய்து Print எடுத்து கொள்ளவும்.

இல்லை எனில் Print ID Card என்பதை தேர்வு செய்து அதில் வரும் விவரங்களை Select செய்து Copy செய்து கொள்ளவும். இப்போது New MS Word File Open செய்து அதில் Paste செய்து Print எடுக்கவும். சேமித்து(Save) வைத்து கொள்ளவும்.

இந்த தகவல் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *