தமிழக உணவு பாதுகாப்பு துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு! மாத சம்பளம் ரூபாய் 3000 || FOOD SAFETY DEPARTMENT JOB 2024

FOOD SAFETY DEPARTMENT JOB 2024

FSD Job: அரசு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு தமிழக  உணவு பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள System Analyst cum Data Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்  நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

FOOD SAFETY DEPARTMENT JOB 2024
FOOD SAFETY DEPARTMENT JOB 2024

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பின்படி மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்தப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும்.

பணி விவரங்கள் :

பதவி Post :

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள System Analyst cum Data Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை Vacancy:

  • உணவு பாதுகாப்பு துறையில் மொத்தம் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும்  விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பளம்: 

  • உணவு பாதுகாப்பு துறையில் சம்பளம் ரூபாய் 30000 வழங்கப்டும். மேலும்  விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

கல்வித் தகுதி Qualification :

  • உணவு பாதுகாப்பு துறை பணிக்கு Bachelor of Engineering (or) Degree in Computer science (or) Information Technology (or) Electronics and Communication Engineering (or) Multi Media and Mass Communication.  படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயதுத் தகுதி AGE:

  • உணவு பாதுகாப்பு துறை பணிக்கான வயது வரம்பு  18-60 Years. மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கஉணவு பாதுகாப்பு துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Offline மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் Offlineல் விண்ணப்பிக்கலாம்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்: 

  • உணவு பாதுகாப்பு துறை பணியிடங்களுக்கு  விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப  கட்டணம் கிடையாது.

முகவரி:

Commissionerate of Food Safety, 1st & 2nd floor, old fisheries building, DMS campus, 359, Anna Salai, Teynampet, Chennai-600 006.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Official Notification: 

Official Website: 

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *