இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன? உயர்வா அல்லது குறைவா – பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன? உயர்வா அல்லது குறைவா – பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

Gold Price Today: நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம் இன்றைய நவீன உலகத்தில் தங்கத்தின் மீது அனைவருக்கும் அதிகமான விருப்பம் உள்ளது என்பது நாம் அறிந்ததே! எனவே அனைவரும் ஏதாவது ஒரு ஆபரணம் வாங்க நினைத்தால் அது தங்க நகையாக தான் இருக்கும். அவன்தான் நமது தங்கத்திற்கு அதிகமான மவுஸ் இன்றைய காலகட்டத்தில் ஏற்படுகிறது. தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை எப்படி உள்ளது. ஏற்றத்துடன் உள்ளதா அல்லது இறங்கி உள்ளதா மற்றும் மாநிலங்களில் தங்கத்தின் விலை என்ன என்பதை இந்த பதிவில் நாம் விரிவாக காணலாம்.

24 காரட் தங்கத்தின் விலை இன்று நாடு முழுவதும் சராசரியாக சவரனுக்கு ரூபாய் 56240 விற்கப்படுகிறது. அதுபோல 22 கேரட் தங்கமானது சவரனுக்கு ரூபாய் 53560 விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை வெவ்வேறு மாநிலங்களில் என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

சென்னையில் தங்கத்தின் விலை:

சென்னையை பொறுத்தவரையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு சராசரியாக ரூபாய் 6695 விற்கப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு சுமார் ரூபாய் 7030க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை இன்று  சவரனுக்கு ரூபாய் 56240 விற்கப்படுகிறது. அதுபோல 22 கேரட் தங்கமானது சவரனுக்கு ரூபாய் 53560 விற்கப்படுகிறது.

தற்போது தங்கத்தின் விலை சற்று உயர்ந்துகொண்டு தான் செல்கிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தங்கம் வாங்க அதிக அளவில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டெல்லியில் தங்கத்தின் விலை

டெல்லியை பொறுத்தவரை 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54360 ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 57080 க்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட இன்றைய தினத்தில் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பதால் தங்கத்தின் மீது மக்களுக்கு அதிக அளவில் நாட்டம் இருக்கும்.  தலைநகரம் டெல்லி என்பதால் விலை சற்று உயர்ந்து உள்ளது.

மும்பையில் தங்கத்தின் விலை

மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54280 ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 56992 க்கு விற்கப்படுகிறது. மற்ற நகரங்களை காட்டிலும் மும்பையில் சற்று தங்கத்தின் விலை குறைவாகவே உள்ளது.

பெங்களூரில் தங்கத்தின் விலை:

பெங்களூரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54440 ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 57160 க்கு விற்கப்படுகிறது. பெங்களூர் IT நகரம் என்பதால் இங்கு அதிக வேலை செய்யும் மக்கள் மற்றும் அதிகம் வருமானம் பெருமக்கள் இருக்கின்றனர் எனவே இங்கு தங்கம் வாங்குபவரின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. மற்ற நகரங்களை காட்டிலும் மும்பையில் சற்று தங்கத்தின் விலை அதிகமாகவே உள்ளது.

கொல்கத்தாவில் தங்கத்தின் விலை:

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54920 ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 57664 க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவை பொறுத்தவரை தங்கத்தின்  விலை அதிகமாகவே உள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *