அரசு நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க வழிமுறைகள் இதோ

அரசு நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க வழிமுறைகள் இதோ

ICAR NRCB Apprentice Job: வணக்கம் நண்பர்களே! தமிழகத்தில் திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழ்வை ஆராய்ச்சி நிறுவனத்தில் 11 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணி விவரங்கள்

திருச்சி தேசிய வாழி ஆராய்ச்சி நிறுவனத்தில் 11 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவன பணியிடங்களுக்கு படிப்பை படித்து முடித்து இருக்க வேண்டும். 2020 முதல் 2024 வரை கல்வியை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவன 11 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு சம்பளமாக ரூபாய் 8000 முதல் 9 ஆயிரம் வரை வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதிற்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது விதிகளின் அடிப்படையில் வயதுகளில் தழுவும் கொடுக்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு தேர்வர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களுடைய புகைப்படம் கல்வித் தகுதி சான்றிதழ் சாதி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் சுய கையொப்பமிட்டு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப தொடக்க தேதி: 25 செப்டம்பர் 2024

 

விண்ணப்ப கடைசி தேதி: 07 அக்டோபர் 2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *