அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் – TN Anganwadi Job Recruitment Details 2024
TN Anganwadi Job Recruitment Details 2024
அரசு பள்ளி அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணி நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரை, 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றனர்.
For More Job Info Join:
தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாக உள்ள நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு எவ்வளவு சம்பளம், கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
பணியிட விவரங்கள்:
அரசு பள்ளி அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
அரசு பள்ளி அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் ரூ.30000/ சம்பளம் பெறுவார்கள்.
கல்வி தகுதி:
அரசு பள்ளி அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 10th வகுப்புத் படித்திருந்தாலே போதுமானது.
வயது வரம்பு:
அங்கன்வாடி பணியிடங்களுக்கு 18 – 35வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டு ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
அரசு பள்ளிகளில் அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியிட்டவுடன் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்ந்தெடுக்கும் முறை:
அரசு பள்ளிகளில் அங்கன்வாடி பணியிடங்களுக்கு Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.