
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | CSIR-National Aerospace Laboratories (CSIR-NAL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 86 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 06.06.2025 |
கடைசி நாள் | 10.07.2025 |
பணியின் பெயர்: Technician-1
சம்பளம்: மாதம் Rs.38,500/-
காலியிடங்கள்: 86
கல்வி தகுதி: 10th + ITI
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD/ Women/ Ex-Servicemen – கட்டணம் கிடையாது
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Trade Test
- Competitive Written Examination
- Interview
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.nal.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |