12வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,500

12வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,500

NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute Of Technical Teachers Training And Research (NITTTR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 10.05.2025
கடைசி நாள் 24.06.2025

1. பணியின் பெயர்: Sr. Librarian

சம்பளம்: Rs.57,700 முதல் Rs.98,200 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. Master’s degree in Library Science / Information Science documentation with at least 5% of marks or its equivalent CGPA and consistently good academic record.

2. At Least 13 years as a Deputy Librarian in a University Library or 18 years’ experience as a College Librarian.

3. Evidence of innovative library service and organization of published work

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Senior Technical Officer

சம்பளம்: Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.E. / M.Tech. in any Stream with Minimum 15 years experience

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Technical Officer

சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./B.Tech with 10 years of experience 

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Technical Officer

சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.E./B.Tech with 10 years of experience

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Assistant Section Officer (ASO) (Hindi Translator)

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Hindi from a recognized University with English as a compulsory subject

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Technical Assistant Gr. II (Console Operator)

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: School Final or its equivalent (Class 10) with 3 years diploma in Computer Science & Engineering / Information Technology From a recognized Institution with 10 years of working experience in concerned field OR B.E./ B.Tech. in Computer Science and Engineering / IT from a accredited University or its equivalent with 5 years of working experience in the concerned field

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Senior Secretariat Assistant (Stenographer)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline or equivalent  Speed in English Shorthand 100 w.p.m. and English Typing @ 40 w.p.m.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (JSA)

சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Passed 12th or its equivalent examination* and having a minimum typing speed of 30 (Thirty) w.p.m. in English.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Technical Assistant Gr.I (Cameraman)

சம்பளம்: Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree in Cinematography or equivalent from a recognized institution which includes the critical aspects of still photography, cinematography and film production with 3 years of concerned experience OR Diploma in Cinematography / Film Production or equivalent from a Accredited institution with 5 years of relevant experience

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

All Other Posts – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test / Skill Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

Interested and qualified to apply, candidates must go to the NITTTR Chennai website (www.nitttrc.ac.in) and complete the online form.

The duly filled online application form can be downloaded from the Institute’s website and the hard copy of the application along with the self- attested copies of the relevant supporting documents should reach “The Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai 600 113, Tamil Nadu, India” on or before 09.07.2025 (5.30 pm IST). Separate applications should be submitted for each post with the necessary application fee.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 Click here
Important Instruction to Candidates Click here
Last Date Extended Notice Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *