மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

இந்திய அணுசக்தி கழகத்தில் 74 Category-I Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA), Category-II Stipendiary Trainee / (ST/TN), X-Ray Technician (Technician-C) மற்றும் Nurse – A  பணியிடங்களை நிரப்ப மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய அணுசக்தி கழகம் (NPCIL)
வகை மத்தியஅரசு வேலை
காலியிடங்கள் 74
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 16.07.2024
கடைசி தேதி 05.08.2024

பதவியின் பெயர்: Nurse – A

சம்பளம்: மாதம் Rs.44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) XII Standard and Diploma in Nursing & Mid-wifery (3 years course)

(ii) B.Sc.(Nursing); OR

(iii) Nursing Certificate with 3 years’ experience in Hospital; OR (iv) Nursing Assistant Class III & above from the Armed forces

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Category-I Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA) – Diploma Holders in Engineering / Science Graduates

சம்பளம்: மாதம் Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி:

Category-I Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA) – Science Graduates:

Diploma with not less than 60% marks in Mechanical/ Electrical/ Electronics Engineering recognized by the Government of India, Ministry of Human Resource Development. The diploma in Engineering should be of Three years duration after SSC (10th)/ HSC (12th). OR

Two years Diploma through Lateral entry to 2nd year after HSC approved by AICTE with not less than 60% marks in Mechanical/ Electrical/Electronics Engineering. Should have had English as one of the subjects either at SSC (10th) or at HSC (12th) level examination.

Category-II Stipendiary Trainee / (ST/TN) (Fitter/ Electrician/ Instrumentation):

1) B.Sc. with a minimum of 60% marks. B.Sc. shall be with Physics as principal and Chemistry / Mathematics / Statistics / Electronics & Computer Science as subsidiary OR with Physics, Chemistry and Mathematics as subjects with equal weightage.

2) Mathematics at H.S.C. (10+2) level is essential.

3) English as one of the subjects either at SSC or at HSC level examinations is compulsory.

4) Applicants having Mathematics as the principal subject at B.Sc. are not eligible.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Category-II Stipendiary Trainee / (ST/TN)

சம்பளம்: மாதம் Rs.21700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வி தகுதி: SSC (10th) with minimum 50% marks in Science subject(s) and Mathematics individually and 2 years ITI certificate in relevant trade (Fitter/Electrician/Instrumentation). OR

HSC (10+2) or ISC in Science stream (with Physics, Chemistry and Mathematics subjects) with minimum 50% marks in aggregate. Shall have English as one of the subjects at least at SSC level examination.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: X-Ray Technician (Technician-C)

சம்பளம்: மாதம் Rs.25,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: HSC (10+2) with minimum 60% marks in Science + 1 year Medical Radiography/ X-Ray Technique Trade Certificate with minimum 02 years post qualification work experience in Medical Radiography/ X-Ray.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PwBD, Ex-servicman, Female – கட்டணம் இல்லை

Nurse and Category-I Stipendiary Trainee/ (ST/SA) பதவிக்கு – Diploma Holders in Engineering/ Science Graduates – Rs.150/-

X-Ray Technician (Technician-C) / Category -II Stipendiary Trainee / (ST/TN) பதவிக்கு – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Test
  2. Advanced Test
  3. Skill Test

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 16.07.2024 தேதி முதல் 05.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *