BREAKING || மகளிர் உரிமைத் தொகை… யாருக்கெல்லாம் ரூ. 1000… இப்படிதான் தேர்வு செய்யப்படும்
BREAKING || மகளிர் உரிமைத் தொகை… யாருக்கெல்லாம் ரூ. 1000… இப்படிதான் தேர்வு செய்யப்படும் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்” ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் “மகளிர் உரிமை தொகை – சிறப்பு முகாம்” ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் களிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளை பெரிதும் கவர்ந்த ஒன்று. இதை எப்போது செயல்படுத்தப் போகிறார்கள் என்று 2021 மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. திமுக ஆட்சி ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் கேள்விக்கான...