ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!!
தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள்...