இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு வெளியாகி உள்ள பணி..! Indian Post Office Jobs for 10th Qualification 2024
இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு வெளியாகி உள்ள பணி..! Indian Post Office Jobs for 10th Qualification 2024 நாட்டின் மிக முக்கிய பொது துறை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டதடுள்ளது. அதில் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். வேலைவாய்ப்பு தகவல்: Cloud Info Zone இணையதளத்தில் மத்திய அரசு / தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவேற்றம் செய்யப்படும். Indian Post Office Jobs for 10th Qualification 2024 பணியின் பெயர்:...