மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க! திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ANM/ Urban Health Nurse மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். நிறுவனம் திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் பணியின் பெயர் ANM/ Urban Health Nurse, etc பணியிடங்கள் 24 விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023 விண்ணப்பிக்கும் முறை offline மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ANM/...