டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: கட் ஆப் குறைவு – பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விரிவான விவரங்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: கட் ஆப் குறைவு – பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விரிவான விவரங்கள் TNPSC Group 4 Result: வணக்கம் நண்பர்களே! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் 14ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தேர்வு மையங்களில் இத்தேர்வை நடத்தியது. தேர்வு நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு உத்தேச விடை TNPSCயால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தேர்தல்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை சரி பார்த்து அறிந்து கொண்டனர். தேர்வு முடிவுகள் அடுத்ததாக தேர்தல்களுக்கு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என சந்தேகம் இருந்தது. டிஎன்பிஎஸ்சி அழுது அறிவிப்பு வெளியிட்டிருந்தபோது ஜனவரி மாதத்தில் தான் குரூப் 4 ரிசல்ட் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டிஎன்பிசி...