tnmvmd-recruitment-2022-graduate-technician-apprentice
tnmvmd-recruitment-2022-graduate-technician-apprentice TNMVMD தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை – 79 காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள Graduate & Technician Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2022 நிறுவனம் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை பணியின் பெயர் Graduate & Technician Apprentice பணியிடங்கள் 79 விண்ணப்பிக்க கடைசி தேதி 30-11-2022 விண்ணப்பிக்கும் முறை Online TNMVMD காலிப்பணியிடங்கள்: Graduate Apprentice -18 பணியிடங்கள்...