rrc-2022-596-stenographer-clerk-12
RRC மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 596 Stenographer, Clerk காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…! ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Stenographer, Clerk, Goods Guard, Accounts Assistant பதவிக்கு என 596 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/10/2022 முதல் 28/11/2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். RRC மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்: Stenographer, Clerk, Goods Guard, Accounts Assistant பதவிக்கு என 596 பணியிடங்கள் காலியாக உள்ளன. Stenographer (English) – 8 பணியிடங்கள் Senior Comml Clerk Cum Tkt Clerk – 154 பணியிடங்கள் Goods...