பெண்களுக்கு ரூபாய் 3 லட்சம் கடன் உதவிதொகை! 1.5 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும்! சூப்பரான திட்டம்
பெண்களுக்கு ரூபாய் 3 லட்சம் கடன் உதவிதொகை! 1.5 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும்! சூப்பரான திட்டம் Udyogini Women Loan Scheme: நம் நாட்டில் மக்களின் முன்னேற்றத்திற்காக பல வகையான திட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக சுய தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு பல்வேறு வகையான கடன் உதவிகள் மானியங்கள் அரசாங்கத்தின் மூலம் எளிய வழியில் கொடுக்கப்பட்டு வருகிறது அதுபோன்ற பெண்களுக்கான ஒரு மானிய திட்டத்தைப் பற்றி நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பெண்கள் சுயதொழில் திட்டம்: நம் நாட்டில் உள்ள நிறைய பெண்கள் சுயதொழில் செய்து தம் வாழ்வில் முன்னேற காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு திறன் இருந்தாலும் பொருள் உதவி செய்ய சூழல் இல்லை....