tn-ration-shop-recruitment
தமிழக அரசு (Ration Shop) நியாய விலைக் கடைகளில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் வேலை மற்றும் கட்டுநர் வேலை போன்ற பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 13.10.2022 தேதி முதல் 14.11.2022 தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ரேஷன் கடை வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. POSTING NAME: 1. விற்பனையாளர் வேலை (Sales Men Posts) 2. கட்டுநர் வேலை (Packers Posts) tn-ration-shop-recruitment TOTAL VACANCIES: Sales Men & Packers Various Vacancy (Vacancy Check Official Notification) PLACE OF POSTING:...