canara-bank-notification-2022-po-vacacny
கனரா வங்கி வேலைவாய்ப்பு 2022 – 2500 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து 6432 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2022 நிறுவனம் கனரா வங்கி பணியின் பெயர் PO பணியிடங்கள் 2500 விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022 விண்ணப்பிக்கும் முறை Online கனரா வங்கி காலிப்பணியிடங்கள்: IBPS மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து 6000 க்கு மேற்பட்ட பணியிடங்கள்...