tnpsc-group-4-answer-key-2022-pdf
TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022 – முழு விவரங்களுடன் ! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 24.07.2022 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2022 ஆனது, ஆட்சேர்ப்புத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் தங்களின் செயல்திறனை மதிப்பிட உதவும். அந்த வகையில் தற்போது நடைபெற்ற பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றி இப்பகுதியில் வழங்கி உள்ளோம். டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். TNPSC Group 4 Answer Key 2022: குரூப் 4 தேர்வுடன் VAO பணியிடங்களுக்கான தேர்வும் இன்று நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் வெளியான தேர்வு விடைகுறிப்பி...