தமிழக அரசு தலைமை செயல் அலுவலர் வேலைவாய்ப்பு || விண்ணப்பிக்கும் முறை..!
தமிழக அரசு தலைமை செயல் அலுவலர் வேலைவாய்ப்பு || விண்ணப்பிக்கும் முறை.. தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பு வசதிகளுடன் இத்திட்டத்தின் கீழ் விடுதிகள் செயல்படுத்தப்படுகிறது. புதிய விடுதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள பணிபுரியும் பெண்கள் விடுதிகளை மேம்படுத்துவது என அனைத்து பிரிவு மகளிரும் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. பணியின் விவரங்கள் பணியின் பெயர் – தலைமை செயல் அலுவலர் (Chief Executive Officer) காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை – 1 கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் Operations Management / Project Management /...