TNCSC Recruitment 2022 for Clerk Posts
Recruitment 2022 for Clerk Posts and others தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டியல் எழுத்தர் பணி காலியிடங்கள் : 159 சம்பளம் ரூ.5285+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/- கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் வேளாண்மை மற்றும் பொறியியல் சம்பளம் ரூ. உதவுபவர் பணி ( Helper Post ) காலியிடங்கள் : 189 சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-...