ரயில்வே துறையில் தேர்வு இல்லாத 4232 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் அழைப்பு! அப்ளை செய்ய || South Central Railway Recruitment 2024
ரயில்வே துறையில் தேர்வு இல்லாத 4232 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் அழைப்பு! அப்ளை செய்ய || South Central Railway Recruitment 2024 South Central Railway Recruitment 2024 தென் மத்திய ரயில்வேயில் 4232 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு வேலைவாய்ப்பு விரும்பும் அனைவருக்கும் விண்ணப்பிக்க இது சிறந்த வாய்ப்பாகும். தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு (வேலூர்), மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன. South Central Railway Recruitment 2024 பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் விவரம் தென் மத்திய ரயில்வேயில் பல்வேறு தொழிற்பயிற்சி துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பணிகளுக்கான விவரங்கள் மற்றும் தகுதிகள்: AC Mechanic: 143 காலியிடங்கள் (10th/SSC + ITI Mechanic...
