தமிழக அரசு பஞ்சாயத்து யூனியன் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Panchayat Union Recruitment 2022
Tamilnadu Government Panchayat Union Jobs 2022 | தமிழக அரசு பஞ்சாயத்து யூனியன் வேலைவாய்ப்பு 2022 | கிராம பஞ்சாயத்து வேலைவாய்ப்பு 2022 | ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு 2022 | ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2022 | தமிழ்நாடு அரசு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை மற்றும் ஈப்பு ஓட்டுநர் வேலைகளுக்கான காலிபணியிடங்களுக்கு நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அந்த மாவட்ட ஊராட்சி ஒன்றியம் ஆணையாளர் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகளுக்கு Offline மூலமாக 09-06-2022 தேதி முதல் 05-07-2022 தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மற்ற முழு விவரங்களையும் கீழ்...