மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.90000
மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.90000 நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (WAPCOS) காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Hospital Planning Expert, Project Manager, Senior Engineer, Site Engineer, Quality Assurance and Safety Engineer, Senior Account Manager, Data Entry Operator, Utility Person, Environmental Engineer, Aquatic Ecologist, Draughtsman காலியிடங்கள் : 42 கல்வி தகுதி : 10th, CA, ICWA, CMA, Diploma, Degree, BE/ B.Tech, Graduation, Post Graduation, Masters Degree, M.Sc, M.Tech, Ph.D ஊதியம் : மாத சம்பளம் ரூ.15,000/- முதல் ரூ.90,000/- வரை வயது : 18 வயது நிரம்பியவராகவும் 55 வயதுக்கு மிகையாகாமல்...