தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – 156 காலிப்பணியிடங்கள்!
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – 156 காலிப்பணியிடங்கள்!! தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் TNCSC பணியின் பெயர் Record Clerk, Security/ Watchman பணியிடங்கள் 156 கடைசி தேதி 15.11.2021 விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் தமிழக அரசு வேலைவாய்ப்பு : TNCSC விழுப்புரம் நிறுவனத்தில் மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு 156 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக...