இந்திய ராணுவத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க
இந்திய ராணுவத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க! இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம். நிறுவனம் Indian Army பணியின் பெயர் Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணியிடங்கள் Various கடைசி தேதி 18.11.2021 விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் இந்திய ராணுவ காலிப்பணியிடங்கள் : Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது...