TNEB Recruitment 2021Tamil Nadu Electricity Circle – 8th pass | Rs. 8,200 / – allowance
தமிழக மின்சார வட்டத்தில் வேலை – 8வது தேர்ச்சி | ரூ.8,200/- உதவித்தொகை மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் மேட்டூர் மின்சார விநியோக வட்டத்தில் Wireman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் NAPS – TANGEDCO பணியின் பெயர் Wireman பணியிடங்கள் 20 கடைசி தேதி As Soon விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தமிழக அரசு வேலைவாய்ப்பு : TANGEDCO கழகத்தின்...