தமிழக ஊர்க்காவல் படையில் வேலை 2021 – 1000 காலிப்பணியிடங்கள்!!
தமிழக ஊர்க்காவல் படையில் வேலை 2021 – 1000 காலிப்பணியிடங்கள்!! தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 42 மரைன் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள கடலோர கண்காணிப்பு பணிகளான Marine Home Guard பதவிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பின் படி, கடலோர மீனவ இளைஞர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அது குறித்த தகவல்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு தகுதியான இளைஞர்களை அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் TN Govt பணியின் பெயர் Marine Home Guard பணியிடங்கள் 1000 கடைசி தேதி As Soon விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் தமிழக அரசு வேலைவாய்ப்பு: Marine Home Guard பணிகளுக்கு என மொத்தமாக 1000 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Marine...
