12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் பார்ப்பதற்கான லிங்க் இதோ – TN 12th Standard Exam Result 2024 – Media Corner
TN 12th Standard Exam Result 2024 தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் TN 12th Exam Result மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம். நீங்கள் உங்களுடைய Result பார்ப்பதற்கான Link இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. TN 12th Standard Exam Result 2024 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள்,...
