தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு போதும் தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023: தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வகை: தமிழ்நாடு அரசு வேலை பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant) எழுத்தர் (Clerk) இரவு காவலர் (Night Watchman) காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 21 சம்பளம்: அலுவலக உதவியாளர் – Rs.15,700 to Rs.58,100/- இரவு காவலர் – Rs.15,700 to Rs.58,100/- எழுத்தர் – Rs.15,900 to Rs.58,500/- கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் – 8ம்...