தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!! தமிழக அரசு ரூபாய் ஆயிரம் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு தகவல்களை புதிதாக அறிவித்துள்ளது. எனவே முன்னதாக விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. புதிய தளர்வுகள்: தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் அரசாணை வெளியிடப்பட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு செய்வதற்காக சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதன்படி முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம்,...