ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!!
ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!! ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடத்தப்பட்டது. அதிக அளவிலான பக்தர்கள் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கான மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதியான...