இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க மிஸ் பண்ணிட்டீங்களா? உடனே அப்ளை பண்ணிடுங்க! 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) தமிழ்நாட்டில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், ECG டெக்னீஷியன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை mrb.tn.gov.in இல் 01-08-2023 தேதியன்று வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-ஆகஸ்ட்-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 28 ஆகஸ்ட் 2023 வரை ECG டெக்னீசியன் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) 7th Floor, DMS Building, 359, Anna Salai,Teynampet, Chennai-600 006. TN MRB RECRUITMENT 2023 DETAILS CORRIGENDUM As per the direction of the Government and the request of the candidates, those who have undergone the course from 1995 to 2005...