TNPSC குரூப் 4 அறிவிப்பு 2023 – இந்த வருடம் தவற விட்ராதங்கப்பா!
TNPSC குரூப் 4 அறிவிப்பு 2023 குரூப் 4 தேர்வானது 2024ஆம் ஆண்டு பிப்ரவரி-யில் நடத்தப்படும் என தேர்வு கால அட்டவணை (Annual Planner) – யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியாகும் நாள் – நவம்பர் 2023 விண்ணப்பம் தொடங்கும் நாள் – நவம்பர் 2023 விண்ணப்பிக்க இறுதி நாள் – டிசம்பர் 2023 குரூப் 4 தேர்வு நடைபெறும் நாள் – பிப்ரவரி 2024 தேர்வு முடிவு வெளியாகும் நாள் – மே 2024 Contents TNPSC குரூப் 4 தேர்வு 2023 பாடத்திட்டம் குரூப் 4 பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு தரத்தில் வடிவமைத்துள்ளது TNPSC....