10வது தேர்ச்சி போதும்! மத்திய அரசு 1075 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000

10வது தேர்ச்சி போதும்! மத்திய அரசு 1075 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1075 MTS மற்றும் Havaldar பணியிடங்களை நிரப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Staff Selection Commission (SSC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1075
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 26.06.2025
கடைசி நாள் 24.07.2025

1. பணியின் பெயர்: Multi-Tasking Staff (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

 

2. பணியின் பெயர்: Havaldar (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ ESM & பெண்கள் – கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination
  2. Document Verification (DV)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.

 

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *