Technical Teachers Certificate Course in Typewriting 2021 – Notification & Application Reg.

TNDTE தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு 2021   2021-ம்‌ ஆண்டிற்கான தட்டச்சுப்‌ பாடங்களில்‌ தொழில்நுட்ப ஆசிரியர்‌ சான்றிதழ்‌ பயிற்சி சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.08.2021, மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNDTE TTC தகுதிகள்‌: வயது: 01.06.2021 அன்று 25 ஆண்டுகள்‌ பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌. பொது கல்வித்‌ தகுதி: எஸ்‌.எஸ்‌.எல்‌.சி, அல்லது மெட்ரிகுலேஷன்‌, அல்லது அதற்கு இணையான படிப்பில்‌ தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. தொழில்நுட்பக்‌ கல்வித்‌ தகுதி: தட்டச்சு ஆங்கிலம்‌ அல்லது தமிழ்‌ மேல்நிலையில்‌ தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி. மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதிகள்‌ மற்றும்‌ வயது வரம்பு 01.06.2021 அன்று உள்ளபடி கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படும்‌. ஏற்கனவே இப்பயிற்சியில்‌ பங்கேற்று...