தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 25000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024

தமிழக அங்கன்வாடி அமைப்புகளில் 25000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வழிமுறைகள் – TN Anganwadi Job Recruitment 2024 TN Anganwadi Job Recruitment 2024 தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள  காலிப்பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக நிரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. TN Anganwadi Job Recruitment 2024 தமிழ்நாடு அங்கன்வாடி காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன, விண்ணப்ப படிவத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு மிக விரைவில் தொடங்க உள்ளது.  அதன் படி, 2104 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன மத்திய மகளிர் மற்றூம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அங்கன்வாடி மையங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரை, 2104 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 2104 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439...