அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு! என்னென்ன தகுதிகள் தேவை? TN School Office Assistant Job Recruitment Details 2024
TN School Office Assistant Job Recruitment Details 2024
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கு எவ்வளவு சம்பளம், கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
For More Job Info Join:
பணியிட விவரங்கள்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
கல்வி தகுதி:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.
வயது வரம்பு:
வயது வரம்பு பொறுத்தவரைக்கும் பொதுப்பிரிவினர் அன்றைய தேதிப்படி 21 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே பழங்குடியினர் 18 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான தேதி அறிவிப்பு வெளியானவுடன் அறிவிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.