TNCSC Recruitment 2022 for Clerk Posts

Recruitment 2022 for Clerk Posts and others

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டியல் எழுத்தர் பணி

காலியிடங்கள் : 159

சம்பளம் ரூ.5285+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் வேளாண்மை மற்றும் பொறியியல்

சம்பளம் ரூ.

உதவுபவர் பணி ( Helper Post )

காலியிடங்கள் : 189

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

கல்வித்தகுதி : 12th Pass

காவலர் பணி ( Watchman Post )

காலியிடங்கள் : 179

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

கல்வித்தகுதி : 8th Pass

வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

கடைசி தேதி : 8.7.2022

தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

முதுநிலை மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

எண் .1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,

தஞ்சாவூர் – 613 001

குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.

Official Notification Full Details Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *